--- --:--:-- --

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை

18

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியை சுற்றியுள்ள சாமிநத்தம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் இடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் ஸ்டெர்லைட் மூடப்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலையின் சார்பில் கொடுக்கப்பட்ட கல்வி உதவித்தொகை மருத்துவ வசதி ஊரக வளர்ச்சி திட்டங்கள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon