--- --:--:-- --

நாட்டின் முதுகெலும்பு கிராமங்களே: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் உரை

5

ம் நாட்டின் முதுகெலும்பும் கிராமங்கள்தான்; விடுதலை இந்தியாவின் வலிமை கிராமங்கள் எனக் காந்தி கூறினார்; கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்றே திட்டங்கள் தீட்டியுள்ளோம்.

 

இத்திட்டங்கள்தான் தமிழ்நாடு கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டிற்கு அடிப்படை; முதல்வராக 3வது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன் – கிராம சபை கூட்டத்தில் காணொளிக் காட்சி மூலம் ஸ்டாலின் உரை

Right Menu Icon