--- --:--:-- --

மதுரை-குருவாயூர் ரயில் கொல்லத்துடன் நிறுத்தம்

5

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் மற்றும் பெங்களூரு ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்துவரும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

மதுரை-குருவாயூர் ரயில் 11-ந் தேதி கொல்லம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் 12-ந் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு வழக்கமான நேரத்தில் மதுரை புறப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon