--- --:--:-- --

குரோம்பேட்டை: சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

2

குரோம்பேட்டை சி.எல்.சி. ஒர்க்ஸ் சாலையோரம் இயங்கி வந்த கடைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கடைகளை அகற்றுமாறு, தாம்பரம் மாநகராட்சி விதித்த ஒருவார காலக்கெடுவுக்குள் கடைகள் அகற்றப்படாததால் மாநகராட்சி நிர்வாகமே கடைகளை அப்புறப்படுத்தினர்.

 

மாற்று இடம் ஒதுக்குமாறு கடை உரிமையாளர்கள், மாநகராட்சி பணியாளர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Right Menu Icon