--- --:--:-- --

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம்: த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

2

நாகை, புத்தூரில் விஜய் பிரசாரத்தின்போது தவெக தொண்டர்கள் ஏறி நின்றதால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தாக நாகை தவெக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Right Menu Icon