தமிழகம் முழுவதும் விலை குறைகிறது
TN வளர்ச்சிக்கான GST சீர்திருத்தங்கள் குறித்த GST 2.0 புத்தகத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். டிராக்டருக்கு ₹42,000 வரையும், ₹1 லட்சம் மதிப்பிலான டூவிலருக்கு ₹10,000 வரையும், ஆட்டோக்களுக்கு ₹30,000 வரையும் சேமிக்கலாம்.
குறிப்பேடுகள் ரப்பர், பென்சில், கிரெயான்ஸ் போன்றவற்றில் ₹850 வரை பெற்றோரால் சேமிக்க முடியும். TV-க்கு *4,000, AC-க்கு ₹3,500, ஹீட்டருக்கு ₹7,000 வரையும் விலை குறையும்.






