ஆசிரியர் தகுதித் தேர்வு – பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பள்ளிக்கல்வித் துறை இன்று முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஆசிரியர் சங்கங்களுக்கு அவசர அழைப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்திற்கு பிறகு டெட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.





