திமுகவுக்கு புது சிக்கல்: காங்., எடுத்த முடிவு
திருமகன் ஈ.வெ.ரா., EVKS இளங்கோவன் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்., MLA-க்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில், இத்தொகுதியை DMK தன்வசப்படுத்தியது.
இந்நிலையில், இத்தொகுதியை மீண்டும் காங்.,க்கே ஒதுக்க, மூத்த தலைவர் நாசே ராமச்சந்திரன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூடுதல் தொகுதிகளை காங்., கேட்கும் நிலையில், இது DMK-வுக்கு புதிய சிக்கலாக மாறியுள்ளது.





