--- --:--:-- --

நடிகர் சவுபின் ஷாகிர் வெளிநாடு செல்ல தடை!

6

துபாயில் நடைபெறும் விழாவில் பங்கேற்க சவுபின் ஷாகிர் திட்டமிட்டிருந்த நிலையில் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட பண மோசடி வழக்கில் வெளிநாடு செல்ல தடை, படம் தொடர்பான பண மோசடி வழக்கில் எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Right Menu Icon