தமிழர் பிரதமராவதை சிலர் தடுத்துவிட்டனர்: நிர்மலா
அரசியல் ஆளுமை மிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை சிலர் தடுத்துவிட்டதாக திமுகவை நிர்மலா சீதாராமன் மறைமுகமாக சாடியுள்ளார். GK மூப்பனாரின் 24-வது நினைவு தின நிகழ்ச்சியில் பேசிய அவர், TN-ல் சாராயம், தண்ணீரை விட அதிகமாக புழங்குகிறது என்றார்.
மேலும், NDA கூட்டணியில் சிறிய சிறிய பிரச்னைகள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து 2026 தேர்தலில், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.





