--- --:--:-- --

நெல்லை: மர்மமான முறையில் எரிக்கப்பட்ட மனித உடல்

6

நெல்லை மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள இடுகாட்டில் மர்மமான முறையில் எரிக்கப்பட்ட மனித உடல் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

 

தென்னை மட்டைகளைக் கொண்டு அவசர அவசரமாக உடல் எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடல் எலும்புக்கூடுகளிலிருந்து சில தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon