--- --:--:-- --

தமிழர் என்பதற்காக சி.பி.ஆரை ஏற்க முடியுமா? திமுக

8

துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது. தமிழரை பாஜக களமிறக்கியதால், திமுக & அதன் கூட்டணி கட்சிகள் ஆதரிக்குமா என்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில், தமிழர் என்பதற்காக பாஜக வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியுமா? I.N.D.I.A. கூட்டணித் தலைவர்கள் எடுக்கும் முடிவை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon