2 திருத்த மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்
விண்வெளி நாயகர் சுபான்ஷு சுக்லா, நேற்று இந்தியா திரும்பினார். இந்நிலையில், இன்று லோக் சபாவில் சிறப்பு விவாதம் நடைபெறுகிறது.
அதில் ‘விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் – 2047 வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான விண்வெளி திட்டத்தில் முக்கிய பங்கு’ என்ற தலைப்பில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. அத்துடன் ஜன் விஷ்வாஸ் திருத்த மசோதா & இந்திய மேலாண்மை மையங்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளன.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





