மோடியின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு..!
மோடி சுதந்திரதின உரையில், GST வரி குறைப்பு பற்றி அறிவித்திருப்பது, மகிழ்ச்சி தருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக செய்தாலும், மக்களுக்கு பயன்பெறும் என்பதால் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
தங்களின் எண்ணம் GST-ஐ முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்த அவர், சுதந்திர தின விழாவில் RSS-ஐ PM பாராட்டியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




