பெரியாரும், பேரறிஞரும் தமிழகத்திற்கு தந்த நெருப்பு: முதல்வர்
மறைந்த Ex CM கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்நிலையில், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்திற்கு தந்த நெருப்பு என CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கலைஞரின் ஒளியில், எல்லோர்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம் எனும் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடைபோடுவோம் எனவும் உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.






