கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியை தொடங்கியது.
ஓமந்தூரார் வளாகத்தில் தொடங்கி, கலைஞர் நினைவிட வரை செல்லும் பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




