தலைநகர் டெல்லியின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி..!
சுதா எம்.பி. செயின் பறிப்பு விவகாரத்தில் தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது.
வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலையில், மக்களுக்காக பணிபுரியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட பாதுகாப்பின்றி இருப்பது மிகவும் வேதனைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




