--- --:--:-- --

குழந்தையை பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டு Insta காதலனுடன் சென்ற தாய்!

10

ஹைதராபாத்தில் பஸ் ஸ்டாண்டில் தாயை காணாமல் குழந்தை கதறி அழுதுகொண்டே தேடி அலைகிறது. குழந்தையுடன் தாயை தேடிய மற்றவர்களுக்கு, CCTV-யை பார்த்த போதுதான் விஷயமே தெரியவந்துள்ளது.

அக்குழந்தையை அநாதையாக விட்டுவிட்டு, Insta காதலனுடன் பைக்கில் ஏறி சென்று விட்டார் அந்த தாய். போலீசாரின் உதவியுடன் குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையே உலகமெனும் வாழும் தாய்மார்கள் மத்தியில் இப்படியும் சிலர்?
Right Menu Icon