ஆபரேஷன் சிந்தூர் – மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் மே 6, 7 தேதிகளில் இந்திய ராணுவம் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ வீரர்களின் வலிமையை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை சேர்ந்த சாமானிய மக்கள் யாரும் குறிவைக்கப்படவில்லை. 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன என்று ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.






