--- --:--:-- --

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்..!

7

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் வரும் பக்தர்கள் மலையை சுற்றி 14 கி.மீ கிரிவலப் பாதையில் நடந்து கிரிவலம் செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் ஆனி மாதத்திற்கான பெளர்ணமி கிரிவலம் செல்ல 10-ம் தேதி அதிகாலை 2.33. மணிக்கு தொடங்கி 11-ம் தேதி அதிகாலை 3.08 மணி வரை உகந்த நேரம் என்றும், இந்த நேரத்தில் கிரிவலம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon