இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் திடீர் விலகல்..!
இந்திய கால்பந்து அணியின் ‘Coach’ மனோலோ மார்க்வெஸ் பதவி விலகினார். ஸ்பெயினை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டார்.
இவரது தலைமையில் இந்திய அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றதால் பலரும் விமர்சித்து வந்த நிலையில் மார்கல் திடீரென பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். விரைவில் புதிய Coach நியமிக்கப்படுவார் என AIFF கூறியுள்ளது.





