நடிகை ஷெஃபாலி மரணம்… கடைசி நாளில் நடந்தது என்ன?
பாலிவுட் நடிகை ஷெஃபாலி உயிரிழந்தது திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் உயிரிழந்த ஜூன் 27-ம் தேதி வீட்டில் சத்யநாராயண பூஜை செய்து உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
அந்த சமயத்தில், வயது குறைப்புக்கான மாத்திரைகள், ஊசி எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தம் குறைத்து மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




