தரவரிசை பட்டியலில் திருப்பூரைச் சேர்ந்த 4 பேர் முதல் 10 மாணவர்கள் பட்டியலில் இடம் பிடிப்பு..!
சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் 2025 ஆம் கல்வி ஆண்டு பொறியல் செயற்கையான தரவரிசை பட்டியலினை நேற்று வெளியிட்டார். இதில் முதல் 10 மாணவர்கள் பட்டியலில் திருப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தாராபுரத்தைச் சேர்ந்த மாணவர் 4ஆம் இடமும் அதனை தொடர்ந்து திருப்பூரை சேர்ந்த 3 மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.





