மீண்டும் விபத்து.. விமானம் மீது பறவை மோதியது
அகமதாபாத் விமான விபத்து தந்த அச்சமே இன்னும் நீங்காத நிலையில், அடுத்தடுத்த விமானக் கோளாறு செய்திகள் வருவது அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது. இன்று டெல்லியில் இருந்து புனே சென்ற ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது.
ஆனால், அதன்பின் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வரும் வழியில் விமானத்தில் பறவை மோதியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக, அதன் ரிட்டர்ன் பயணம் ரத்து செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




