--- --:--:-- --

3 வாரங்களில் பெரிய சுனாமி தாக்கும்: புதிய பாபா வாங்கா

12

கொரோனா குறித்து ஜப்பானின் ரியோ தாட்சுகி முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய பாபா வாங்கா என அழைக்கப்படுகிறார்.

 

அண்மையில் அவர், ஜப்பான், பிலிப்பைன்ஸ் கடலுக்கு அடியே நிலநடுக்கம் ஏற்பட்டு, டோஹோகு நிலநடுக்கத்தால் உருவானதை விட 3 மடங்கு பெரிய சுனாமி ஜப்பானை ஜூலை 5-ல் தாக்கும் என கணித்துள்ளார். இதனால் ஜப்பானுக்கான விமான டிக்கெட் முன்பதிவு 83% சரிந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon