ரீல்ஸ் மோகத்தில் உயிரைவிட்ட இளைஞர்..!
ரீல்ஸ் மோகத்தில் இளம் தலைமுறையினர் செய்யும் செயல்கள் அவர்களின் உயிருக்கே உலையாக அமைந்துவிடுகிறது. அப்படி இளைஞர் ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் ஹரித்வாரில் நடந்துள்ளது.
ஆற்றில் ஆபத்துப் பகுதியை தாண்டி அவர் நீச்சலடிப்பதை சக நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். விளையாட்டாக செய்யும் விஷயங்களிலும் கவனம் தேவை மக்களே..!
📱 Share on WhatsApp 𝕏 Share on X




