--- --:--:-- --

சமோசா வாங்கி சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

6

காராஷ்டிராவை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் ஆசையாக சமோசாவை வாங்கி சாப்பிட்டு பெரும் இன்னலை சந்தித்துள்ளார். கடையில் இருந்து வாங்கி வந்த சமோசாவை சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

 

பதறிப்போன குடும்பத்தினர் அவரை உடனே ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றுள்ளனர். சமோசா கெட்டுப்போய், அதில் புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon