--- --:--:-- --

விண்வெளிக்கு பிரியாணி எடுத்துச் செல்லும் சுபான்ஷு

11

ர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பருப்பு அல்வா, கேரட் அல்வா, இட்லி, பிரியாணி போன்ற உணவுகளை தன்னுடன் கொண்டு செல்கிறார்.

 

இஸ்ரோ மற்றும் DRDO இணைந்து விண்வெளி சூழலுக்கு ஏற்றார்போல் அந்த உணவுகளை அவருக்கு பிரத்யேகமாக தயாரித்து தருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon