--- --:--:-- --

கேரளாவில் மாஸ்க் கட்டாயம்: CM பினராயி விஜயன்

11

தேசிய அளவில் கேரளாவில்தான் கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போதுவரை 727 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சளி, இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என CM பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

முதியவர்கள், கர்ப்பிணிகள், முன்களப் பணியாளர்களும் மாஸ்க் அணியுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். அண்டை மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பது தமிழகத்திற்கும் தலைவலிதான்.

Right Menu Icon