--- --:--:-- --

விடுதலை கிடைத்துவிட்டது: அன்புமணி அதிரடி

10

பாமகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி உரையாற்றினார். அப்போது நேற்றுதான் தனக்கு விடுதலை கிடைத்ததாகவும், இனி நாம் வேகமாக செல்லலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

யார் நீக்கப்பட்டாலும் உடனே நியமன கடிதம் அனுப்புவேன் என்றும் அன்புமணி கூறியுள்ளார். தன்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon