அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்: நயினார்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது மாநிலங்களவைத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. திமுகவின் 4 MPக்கள், அதிமுகவின் 2 MP-யின் பதவிக்காலம் ஜூலையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என நயினார் நாகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார். அதே நேரம், தேசிய தலைமை சொல்வதை கேட்டே முடிவு செய்வோம் என்றார்.






