--- --:--:-- --

முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வது ஏன்?: திண்டுக்கல் சீனிவாசன்

13

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து வந்த CM ஸ்டாலின் திடீரென இந்த ஆண்டு மட்டும் பங்கேற்பது ஏன்? என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

டாஸ்மாக் வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்திக்கும் நோக்கில் அவர் டெல்லி செல்கிறாரா? என்றும் அவர் வினவியுள்ளார். தமிழகத்திற்கான நிதி உரிமையை பெறவே டெல்லி செல்வதாக முதல்வர் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon