--- --:--:-- --

நடு ரோட்டில் பற்றி எரிந்த கார்..!

9

துரை கோரிப்பாளையம் மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. கார் தீப்பிடித்தது தெரிந்தவுடன் அதிலிருந்த 4 பேர் உடனடியாக கீழே இறங்கியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

ஆனால், கார் தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால், கார் முழுவதும் தீயில் கருகியது.

Right Menu Icon