மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இன்ஸ்டா தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




