--- --:--:-- --

KTK முன்னாள் அமைச்சர் ராமையா காலமானார்..!

9.1

ர்நாடக (KTK) காங்கிரஸ் EX அமைச்சரும், சிருங்கேரி தொகுதி EX MLAவுமான பெகனே ராமைய்யா (90) காலமானார். 1978-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.

 

இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ராமைய்யா (ராகுலுடன் கை குலுக்குபவர்), ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவர் காலமானார்.

Right Menu Icon