--- --:--:-- --

ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 குறைப்பு..!

10

ரோக்கியா நிறுவனம் ஃபுல் க்ரீம் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைத்துள்ளது. 1 லிட்டர் ஃபுல் க்ரீம் பால் ரூ.75-க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ.4 குறைத்து ரூ.71-க்கு விற்கிறது. மார்ச் 14-ம் தேதி மற்ற பால்களின் விலையை லிட்டருக்கு ரூ.4 ஆரோக்கியா உயர்த்தியது.

 

இது ஃபுல் க்ரீம் பால் விற்பனையை பாதிக்கவே, அதன் விலையை ஆரோக்கியா தற்போது குறைத்துள்ளது. மற்ற பால்களின் விலையை ஆரோக்கியா குறைக்கவில்லை.

Right Menu Icon