--- --:--:-- --

ஜூலை 12-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

6

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு இன்று (ஏப்.25) முதல் மே 24 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Right Menu Icon