மாநாட்டை புறக்கணித்த முக்கிய துணை வேந்தர்கள்..!
கவர்னர் தலைமையில் நடக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. Vc சந்திரசேகர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. உதகை சென்ற அவர் மீண்டும் நெல்லைக்கு திரும்பியுள்ளார்.
மதுரை Vc பதவி காலியாக உள்ள நிலையில் பதிவாளர் ராமகிருஷ்ணன் மாநாட்டுக்கு செல்லவில்லை. கோவை பாரதியார் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழங்களில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.





