சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதலால் வேதனையடைந்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிவிடப்பட மாட்டார்கள் எனவும் அமித் ஷா கூறியுள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக ஸ்ரீநகர் செல்லும் அமித் ஷா அங்கு முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




