--- --:--:-- --

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா..!

10

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng Eng Hen ராஜினாமா செய்துள்ளார். கட்சியிலும், அரசிலும் புதிய ரத்தத்தை பாய்ச்ச ஏதுவாக ராஜினாமா செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட போவதில்லை எனவும் Ng Eng Hen அறிவித்துள்ளார்.

 

சிங்கப்பூர் அரசிலும், ஆளும் கட்சியிலும் இருக்கும் மூத்தோர் தன்னைப் போல பதவி விலகி இளைய தலைமுறையினருக்கு வழிவிடவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon