உலகின் மிக உயரமான ஆர்ச் பாலம்: ஏப்.19-ல் திறப்பு!
உலகின் மிக உயரமான செனாப் ஆர்ச் பாலம் வரும் 19 ஆம் தேதி திறக்கப்படுகிறது. உதாம்பூம்-ஸ்ரீ நகர் – பாராமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தின் இறுதியாக இது அமைந்துள்ளது.
காஷ்மீரில் இருந்து கட்ரா வழியாக டெல்லியை இணைக்க இந்த பாலம் உதவுகிறது. இந்த பாலத்தை ஏப்.19 அன்று பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.





