--- --:--:-- --

கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்

13

ட்டுமான தொழிலாளர் நல வாரிய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை 1000 உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தாமோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

 

தொழிலாளர்களின் குழந்தைகள் செவிலியர் படிப்பு படிக்க உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை 38 லட்சமாக உயர்த்தப்படும் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Right Menu Icon