--- --:--:-- --

திமுக, அதிமுக எதிர்ப்பு.. நாசுக்காக புறக்கணித்த பாமக..!

7

மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த மசோதாவிற்கு எதிராக அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் வாக்களித்தன.

 

அதேநேரம் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்., (ஜி.கே.வாசன்) ஆதரவாக வாக்களித்த நிலையில், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாமக (அன்புமணி) நாசுக்காக புறக்கணித்துள்ளார்.

Right Menu Icon