--- --:--:-- --

பிரதமரை சந்தித்து மனு அளிக்க தீர்மானம்..!

3

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்திலேயே எம்.பி.க்கள் குழு பிரதமர் மோடியை சந்தித்து மனு அளிக்க தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மேலும் இன்றைய கூட்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு பிரதமரை சந்திக்க உள்ளது.

Right Menu Icon