--- --:--:-- --

சீமானுக்கு எதிரான வழக்கு – விவரம் தாக்கல் செய்ய ஆணை

3

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விவரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

 

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் சீமான் பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் வழக்கு. மேலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ரத்து செய்க என வழக்கில் கூறப்பட்டுள்ளது.

Right Menu Icon