அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்..!
மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, கல்வி உள்ளிட்ட பன்முக வளர்ச்சியை இலக்காக கொண்டு அரசு செயல்படுவதாக பட்ஜெட் உரையில் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
எத்தனை தடைகள் வந்தாலும், தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழி நடத்துவோம் எனக் கூறிய அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு திட்டமிட்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.






