மாணவியை வீடியோ எடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
இன்ஸ்டாகிராமில் பழகிய கல்லூரி மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி 16 மாதங்களாக 7 பேர் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் பனாஸ்கந்தா பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், தனக்கு நடந்த அவலத்தை கூறியபோது போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கொடூரத்தை செய்த விசால் சவுத்ரி, அவரது நண்பர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






