--- --:--:-- --

ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம்..!

6

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பாஜகவினர் வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

நாகர்கோவிலில் உள்ள நியாய விலை கடையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon