--- --:--:-- --

பராமரிப்பு பணி.. சென்னையில் 25 மின்சார ரயில்கள் ரத்து..!

5

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 25 மின்சார ரயில்கள் நாளையும் 15ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் போரூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நாளை மற்றும் 15ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

 

இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படும். 25 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon