--- --:--:-- --

நாட்டின் சிறந்த சிற்பக் கலைஞர் காலமானார்

12

நாட்டின் மிகச்சிறந்த சிற்ப, ஓவியக் கலைஞரான ஹிம்மத் ஷா (92) ஜெய்ப்பூரில் காலமானார். வெகுஜனப் பரப்பில் அறியப்படாமல் இருப்பினும், இந்திய நவீன கலை உலகில் இவருக்கு தனிச் சிறப்பு உண்டு.

 

கல், களிமண், காகிதம் என கையில் கிடைக்கும் எதையும் உயிர்ப்புள்ள கலைப் படைப்பாக மாற்றும் திறன் கொண்டவர் இவர். பல்வேறு உயரிய விருதுகள் பெற்றவர். இவரின் வெள்ளி இலை, தாமிர தலைகள் மற்றும் டெரகோட்டா சிற்பங்கள் புகழ்பெற்றவை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon